ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.
பாமக பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. பசுமை தாயம் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி நீக்கம். தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம். ஜி.கே. மணியை அன்புமணி நீக்கிய உத்தரவு இரத்துபொதுக்குழுவில்…
ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது…
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு