அரசியல் பொய்யாட்டம் Angusam News May 21, 2026 தவெக திமுக பொய்யுருவம் 1 என்றால் பாஜக திமுக பொய்யுருவம் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான்.