சமூகம் உறை கிணற்றில் வீசிய துர்நாற்றம்! Angusam News Nov 5, 2025 போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.