அரசியல் ரூம் போட்டுலாம் யோசிக்கல … இதனாலதான் வெளியேறினோம் ! டிடிவி தினகரன் Angusam News Sep 6, 2025 மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் NDA கூட்டணியில் இருந்தோம். நாடாளுமன்றத் தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறினோம்.