அமைச்சர் தொகுதியில் … அமைச்சரின் துறையிலேயே இப்படி ஒரு குற்றச்சாட்டா?
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மண்டலம் – 1, வார்டு - 4 இல் இடம்பெற்றுள்ள யாத்ரி நிவாஸ் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய வரிபாக்கி மட்டுமே சுமார் 3 கோடியே 10 இலட்சத்திற்கு மேல் நிலுவையில் இருக்கிறதாம்.
