இராம அவதாரத்தின் சிரப்பான வரலாறு – ஆன்மீக பயணம்
இரணியாசுரனை வராக அவதாரம் எடுத்தும் இரணியகசிபுவை சிங்க அவதாரம் எடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும் கும்பகர்ணனும் ஆக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன் தந்தவர்தன் என்பது…