கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.