சமூகம் எது தகுதி? NEET எழுப்பும் கேள்விகள் ! Angusam News Aug 8, 2026 1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால், அதைவிட மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர முடிகிறது.