கல்வி 74-ல் 32 பேருக்கு MBBS சீட் ! அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் சாதனை! Angusam News Aug 15, 2026 துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.