மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளின் அனுமதி சீட்டுகளை (Permit) போலியாக தயாரித்து கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.