ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும்…
இன்னைக்கு நம்ம குட்டிஸ்க்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெசிபி. இட்லி நார்மலா அரிசி மாவுல செய்யாம ரவைல வெஜிடபிள்ஸ் மிக்ஸ் பண்ணி செய்ய போறோம். இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.