பெண்ணாக நடித்து மோசடி செய்த ஆசாமி கைது!
வர்த்தக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.
இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து
