சாதி ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் – வ.ரமணி
விருதுநகர் - கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் வ.ரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பொதுவில் ஆணவப்…