அரசியல் சாசனமா? ஆகம விதியா? தொடரும் அர்ச்சகர் நியமன சர்ச்சை!
அரசியல் சாசனமா? ஆகம விதியா? தொடரும் அர்ச்சகர் நியமன சர்ச்சை! - இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14,2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை…