சமூகம் பெளர்ணமிக்கும் மனநோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? Angusam News Dec 24, 2025 மேலைநாட்டவரும் இதே நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆகவே தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை " LUNE" என்று குறிப்பிட்டனர். மனநலக்காப்பகத்தை " LUNATIC ASYLUM " என்றும் குறிப்பிட்டனர்