குழந்தை பாக்கியம் அருளும் அலகுமலை பால தண்டாயுதபாணி திருக்கோவில் !
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பார்கள்.அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு…
