Browsing Tag

அழகியல் மதிப்பீடுகள்

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !

ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக  என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம்  சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.