சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர்…
சங்கங்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே அக்கோரிக்கையை நிறைவேற்றியவர் கலைஞர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியை 4% சதவீதம் அதிகரித்து, 42% சதவிகிதத்திலிருந்து 46% ஆக உயர்த்தி ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசும்…