சமூகம் பிரம்படி படிப்பை தராது…. Angusam News Oct 28, 2025 கல்வியை கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கையில் பிரம்பு தேவையில்லை. அன்பும் பொறுப்புணர்வும் மட்டுமே வேண்டும்.