பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் … என்னதான் ஆச்சு முதல்வரே ?
” திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.