Browsing Tag

– ஆதவன்

குதிரை பேரம் – அப்படி என்றால் என்ன?

இந்தச் சொல் உருவானது உண்மையான குதிரைச் சந்தைகளில் இருந்துதான். 19-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) குதிரைகள் முக்கியப் போக்குவரத்து வாகனமாகவும், விவசாயக் கருவியாகவும் இருந்தன.

என் சொல்லுக்கு மறுசொல் கூடாது ! – இது சரியா?

அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் சார்பில் கட்சிகளின் குழுத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார்

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

மாநிலத் தேர்வு முடிவுகள் – விரிவான அலசல் !

ஏப்ரல் 23ஆம் நாள் ஓரே கட்டமாகத் தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கு முதல் கட்டமாகவும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் நாளும் நடைபெற்றது.

இது தேர்தல் கால அவசரம் : மனிதாபிமானத்தோடு அணுகுமா, தேர்தல் ஆணையம் ? 

தமிழகத்தில், கடந்த ஆண்டைவிடசுமார் 25 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15% என்பதாக தங்களது தரப்பில் தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே பெரும்…

பொய்யுரைத்து இந்தப் பெரும் பொறுப்பில் நீங்கள் தொடரவேண்டுமா ?

“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.

தமிழ்நாடு தேர்தல் வரலாறு – 1952 முதல் – 2021 வரை – ஒரு மீளாய்வு பார்வை !

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

ஓட்டு போடும் விசயத்தில் … ஆன்லைன் செய்திகளை அப்படியே நம்பலாமா ?

டிஜிட்டல் மீடியா என்னும் சமூக ஊடகங்களை முழுமையாக நம்பாமல், உண்மையான, தெளிவான செய்தியை அறிந்து கொள்ள நமக்கு எல்லா வகையிலும் பயன்பாடுமிக்கதாக இருப்பது அச்சு ஊடகம் என்று சொல்லப்படுகின்ற நாளிதழ்கள், மற்றும் பருவ இதழ்கள் மட்டுமே. 

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் ! ரிசல்ட் என்ன ?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 மே 7ஆம் நாள் தமிழ்நாட்டின் 12ஆவது முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.