ஆன்மீகம் திருவெண்காடு ஆதி சிதம்பரம் ஆலயம் – ஆன்மீக பயணம் – 30 Angusam News Nov 28, 2025 ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது.