Browsing Tag

ஆபரணத் தங்கம்

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை !!!

கடந்த ஆண்டின் 2025 ஆண்டு டிசம்பர் மாத்தில் தங்கம் விலை ஒரு சரவன் (22 காரட்டு) 1 இலட்சத்தைத் தாண்டி சாதனை புரிந்தது. நடுத்தர மக்கள் திகைத்து நின்றார்கள். ஏழை மக்கள் செய்வது அறியாது தவித்தார்கள்.