ஆடு … மாடு … அடுத்து மலைகள்… கடல்கள்… ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு ! – சீமான் அப்டேட் !
திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.