ஆர்ம்ஸ்ட்ராங் அப்பட்டமான அரசியல் கொலை – ஏன் தெரியுமா ?
ஆர்ம்ஸ்ட்ராங் அப்பட்டமான அரசியல் கொலை - ஏன் தெரியுமா ? ஆருத்ரா முதலில் அடைக்கலம் வந்தது ஆர்ம்ஸ்ட்ராங் கிடம். அவர் பொதுமக்களின் பணத்தை திரும்ப தர நிர்ப்பந்திக்க, அது தஞ்சமடைந்த இடம் பாஜக. தற்பொழுது அது பாஜக வின் கம்பெனி.
ஆற்காடு சுரேஷ்…