போலிஸ் டைரி ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி கொள்ளை ! வங்கி மோசடி ஆசாமிகள் கைது! Angusam News Jul 9, 2025 0 தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் whatsappல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா