அரசியல் ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான் ! Angusam News Jan 1, 2026 அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும். திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.