மோசடி கலைமகள் சபா: விண்ணப்பிப்பது எப்படி? Angusam News Sep 11, 2026 விண்ணப்பிப்பதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண், உறுப்பினர் விவரம், வங்கி கணக்கு, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.