சினிமா ‘அங்கீகாரம்’ ஆவரேஜ் தான்” உண்மை சொன்ன ஹீரோ! Angusam News Jul 2, 2026 “இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.