Browsing Tag

இஞ்சி

சமையல் குறிப்பு – பாம்பே இஞ்சி பக்கோடா…

இன்னைக்கு நான் கொண்டு வந்து இருக்கிறது புது விதமான ஒரு ஸ்னாக்ஸ் பாம்பே இஞ்சி பக்கோடா. நல்லா கிரன்சியா மொறு மொறுன்னு செய்யப் போறோம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

சமையல் குறிப்பு – உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி !

இன்றைக்கு நான் சொல்லப் போற ரெசிபி உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி தாங்க, நம்ம வழக்கமா செய்யுற சப்பாத்தி செய்யாமல் நான் சொல்வது போல் வித்தியாசமாக செய்து பாருங்களேன், சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.