விளையாட்டு இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026… Angusam News Jan 10, 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வயது வரம்பு 16 வயது முதல் 35 வயது வரை ஆகும். 01.01.1991 பிறகு அல்லது 31.12.2009 க்கு உட்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.