அங்குசம் பார்வையில் ’ஓ.ம்’
இந்தப் படத்திற்கு ‘ஓம்’ என டைட்டில் வைத்து சென்சாருக்குப் போன போது, “இது இந்து மதத்தைக் குறிக்கிறது. அதனால் ’ஓ’வுக்கும் ‘ம்’க்கும் நடுவுல ஒரு புள்ளியை வச்சுக்கங்க” என சென்சார் அறிவாளிகள் சொன்னதால் ‘ஓ.ம்’ என வைத்திருக்கிறார்கள்.
