எல்லா நகைக் கடைகளும் ஒரே இடத்தில்… திருச்சிக்காரரின் மாயாஜாலம் !
பெப்பி கோல்டு ஆப் -பில் , சிங்கிள் கிளிக் கில் தமிழகத்தில் முன்னணி நகை கடைகளின் நகை மாடல்களை பார்வையிட முடியும். அதன் விலைகளை அறிய முடியும். பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.