தங்கர்பச்சானுக்கு நல்ல நேரம் ! ஜோசியருக்கு கெட்ட நேரம் ! Apr 10, 2024 தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.