Browsing Tag

இராஜாஜி

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை !

1952 சட்டமன்றத் தோ்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவா் முதல் அமைச்சா் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.