சினிமா அங்குசம் பார்வையில் ‘இராமாயணா -பகுதி -1’ Angusam News Nov 9, 2026 இராமாயணம் என்பது கட்டுக்கதை , கற்பனைக் கதை என்பதில் எந்த சந்தே கமுமில்லை . ஆனால் வடக்கே வால்மீகி எழுதிய இராமாயணத்தை விட, இங்கே கம்பன் எழுதிய இராமாயணம் தான் சுவை மிக்கது, ரசனை மிக்கது.