அரசியல் விருதுநகர் கிழக்கு கழக செயலாளர் மனைவி மறைவு – கே.டி. ராஜேந்திரபாலாஜி இரங்கல் ! Angusam News Oct 16, 2025 துணைவியாரை இழந்து துயரத்தில் உள்ள ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி துயரை பகிர்ந்துகொண்டார்.