Browsing Tag

இலக்கிய நூல்கள்

தன்னம்பிக்கையை சிதைக்கும்  உருவ கேலிகள் குறித்த கதைகள் !

விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட  உருவ கேலி  குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.