சமூகம் உச்சரிப்பால் என்னை கவர்ந்த தேசபக்தன்! Angusam News Aug 16, 2025 ஒரு சிறிய மேடையில், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கு முன்னால் இவர் சிரித்த முகத்தோடு, தமிழ் உச்சரிப்பு என்றால் அதுதான் உச்சரிப்பு... அத்தகைய உச்சரித்த குரல் நான் எங்கும் கேட்டதே கிடையாது.