இளமை புதுமை புனித வளனார் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு ! Angusam News Jul 22, 2025 0 புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமைத் துறையின் சார்பில் "நாளையதினத்தை மாற்றுதல்: 2030க்குள் SDG களை நிறைவேற்றுவதில் நிபுணர்களின் பங்கு" என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு