சமூகம் யாருனு தெரியாமலே 1 மணி நேரம் பேசும் தலைமுறை! – அனுபவங்கள் ஆயிரம்(5) Angusam News Nov 6, 2025 நான் பஸ்சில் இருந்து இறங்கி என் இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு சென்றேன்... அப்போ அவள் என் முன்னால் நடந்து கொண்டிருந்தாள் இன்னும் மொபைல் காதிலேயே!