அப்பாவியின் காலை சிதைத்த 7 டாக்டர்கள் ! நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ?
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலியால் துடிக்கிறார். மருத்துவரிடம் முறையிடவே, அதே நாளில் மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இ