திமுக ஒரு தீய சக்தி… தவெக ஒரு தூய சக்தி… – விஜய் ஆவேசம்!
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடா
