நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கிவருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.