சமூகம் பணப்பிரச்சனையில் மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை ! சிக்கியது எப்படி? Angusam News Jul 24, 2025 0 கோவில்பட்டி அருகே மது போதையில் தகராறு செய்த மகனை - தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு உடல்நிலை சரியில்லாமல் மகன் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது