சமூகம் இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா? Angusam News Nov 11, 2025 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.