சமூகம் ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ! Angusam News Aug 8, 2025 0 மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு