Browsing Tag

உதவியாளர்

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் ! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!

காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாமுவேல்ஞானம் என்பவரும் அவரது உதவியாளா் சதீஷ் என்பவரும் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனா்.