சமூகம் தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்! Angusam News Nov 10, 2025 டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.