சமூகம் பூங்கா அமைக்க கால தாமதம் ! அறப்போராட்டத்தில் நலச்சங்க பொதுமக்கள் ! Angusam News Jan 6, 2026 சண்முகா நகர் 6-வது குறுக்குத் தெருவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க 2023-ல் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.